நேற்று (11) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று பிற்பகல் வரை 166 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேற்றைய தினம் 48 பயணிகள் ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும், இன்று நடத்தப்படவிருந்த 118 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1