யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் மீட்டர் வட்டிக்கு பெற்ற கடனால் வீடு, பணம், நகை அனைத்தையும் இழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயராசா அருள்பாலினி (34) என்பவரே வீட்டில் எவரும் இல்லாத வேலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
பெண்ணின் குழந்தை நீண்ட நேரமாக அழும் சத்தம் கேட்டு அயலவர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது உயிரிழந்த நிலையில் பெண் காணப்பட்டுள்ளார். தாயாரின் காலை பிடித்தபடி மூன்று மாத குழந்தையும் அழுது கொண்டிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1