ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியில் இருந்து வனிது ஹசரங்க, துஷ்மந்த சமிர உள்ளிட்ட நான்கு வீரர்களை காயம் காரணமாக நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோரே அணியிலிருந்து நீக்கப்படும் ஏனைய 2 வீரர்கள்.
அணியில் இருந்து நீக்குவதற்கும் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை ஒருநாள் அணி:
தசுன் ஷனக (கப்டன்), பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, மஹிஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, மதிஷ பத்திரன, கசுன் ராஜிதா, துசான் ஹேமந்த, பினுர பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுஷன்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1