தமிழ் நீதிபதிகளையும், சட்டத்தரணிகளையும் அச்சுறுத்தும் சரத் வீரசேகரவை கைது செய்ய வலியுறுத்தியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை முற்றுகையிட்டு இனக்கலவரத்தை உண்டாக்க முயல்பவர்களை கைது செய்யவும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தம்பிராசா இந்த போராட்டத்தை நடத்துகிறார்.
யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நடக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1