நாயுடன் பாலியல் உறவு கொண்ட யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின், மிச்சிகனை சேர்ந்த பிரிட்டானி மெக்லூர் என்பவரே கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
அவரது காதலன், தனது வீட்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கமரா பொருத்தியதால் இந்த சம்பவம் வெளிப்பட்டது.
அவர் கண்காணிப்பு கமரா காட்சிகளை தோராயமாக மதிப்பாய்வு செய்தபோது, வளர்ப்பு நாயும், காதலியும் பாலியல் உறவு கொள்ளும் காட்சிகள் சிக்கின.
இதனால் வெறுப்படைந்து பொலிசாரிடம் முறையிட்டார்.
ஜூலை 1 ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது. ஓகஸ்ட் 1 ஆம் திகதியே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை மெக்லூர் ஒப்புக்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மெக்லூர் படுக்கை அறையில் போர்வையுடன் ஒரு மெத்தையில் படுத்திருப்பதை வீடியோ காட்டியது என்று விசாரணை அதிகாரி பிலிப் கொலாப் தெரிவித்தார்.
“அவர் போர்வையைத் திறந்து நாயை அழைக்கிறார். அவர் ‘நல்ல பையன்’ என்று சொல்வதைக் கேட்கிறது.”
நீதிமன்ற அறிக்கைகளின்படி, மெக்லூர்என்ற யுவதி மேக்ஸ் என்ற தங்கள் நாயுடன் வாய்வழி உறவில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்லூர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், ஒரேயொரு முறையே நாயுடன் இவ்வாறு உறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சட்டங்களின்படி விலங்குடன் இவ்வாறு நடந்து கொள்ளும் குற்றத்திற்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஒரு மிருகத்தை கொடுமைப்படுத்தியதற்காகவும், ஒரு தவறான நடத்தைக்காகவும் மெக்லூர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் 100,000 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஓகஸ்ட் 21 அன்று ஒரு நீதிமன்ற விசாரணை நடைபெறும்.