விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு சம்பியனானார் செக் குடியரசின் மார்கெட்டா வொன்ட்ரூசோவா.
இன்று நடந்த மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் துனிசியாவின் ஆன்ஸ் ஜபியரை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
விம்பிள்டன் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் தரவரிசை பெறாத வீராங்கனை என்ற பெருமையை 24 வயதான வோண்ட்ரூசோவா பெற்றார். அத்துடன், 1963ஆம் ஆண்டின் பின் எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்ற தரவரிசையில் இடம்பெறாத வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
POV: you just become a Wimbledon champion 🏆#Wimbledon pic.twitter.com/kf484DhHUt
— Wimbledon (@Wimbledon) July 15, 2023
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1