நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் (6,7) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் இதனை அறிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1