சனிக்கிழமை (01) உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்ர் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ கலந்துகொண்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது சமல் ராஜபக்ஷ சபையில் இருக்கவில்லை என ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என செயலாளர் நாயகம் மேலும் உறுதிப்படுத்தினார்.
சமல் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1