ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எல்.டி.பி.தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக நிமலசேன கார்டிய பண்டிஹேவ, தையமுத்து தனராஜ், பேராசிரியர் பாத்திமா பர்ஸானா ஹனிபா, மற்றும் கலாநிதி கெஹான் தினுக் குணதிலக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், எம்.ஏ.பத்மசிறி சந்திரவன்ச பெரேரா மற்றும் அமீர் மொஹமட் பைஸ் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1