25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

மகாவம்சத்துக்கு யுனஸ்கோ வழங்கிய அங்கீகாரம்!

மகாவம்சத்தை”உலக நினைவக மரபுரிமை ஆவணமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.

மகாவம்சம் என்பது லக்தீவ மகா விகாரையின் வரலாறு மற்றும் ரஜரட்ட இராச்சியத்தின் வரலாறு பற்றி மஹாநாம தேரரால் பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு  காவியமாகும். அது வரலாற்றை தழுவிய ஒரு கற்பனாவாத காவியம் என குறிப்பிடுவோரும் உள்ளனர்.

இது கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1815 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இயற்றப்பட்டுள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் வெளியிடப்பட்ட உலக நினைவக சர்வதேச ஆவணத்தில், 64 புதிய ஆவண மரபுரிமையில் மகாவம்சமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சோபா சேயா போட்டியில் திருமலை புகைப்படக் கலைஞர்கள்

east pagetamil

திருகோணமலையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.

east pagetamil

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம் – பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

east pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு!

Pagetamil

நெற்றிக் கண்ணைத் திறத்தல்

Pagetamil

Leave a Comment