உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்திற்கான திகதியை தீர்மானிக்கும் நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டம் இன்று (27) நடைபெறவிருந்தது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் சனிக்கிழமை (1) நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1