யாழ்ப்பாணம் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் முன்பாக இளம் பெண்ணொருவர் சில வாசகங்கள் எழுதப்பட்ட பதாகையை பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பெண் யாழில் ஏற்கெனவே இவ்வாறான பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
நல்லூர் ஆலயத்துக்கு அருகில் குடியிருக்கும் இந்தப் பெண், வெளிநாட்டில் படித்த வைத்தியர் என தன்னை குறிப்பிடுகிறார். யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரிக்கு எதிராகவும் ஒருமுறை பகிரங்க போராட்டம் நடத்தியிருந்தார். நல்லூர் திருவிழாவிற்காக வீதியை மூடுவதற்கு எதிராக யாழ் மாநகரசபையுடன் தொடர்ந்து மல்லுக்கட்டி வந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
2
+1
+1
1