தலவத்துகொட, கலல்கொட பிரதேசத்தில் பாரியளவிலான விபச்சார விடுதியொன்றை தலங்கம பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
குறித்த விபச்சார விடுதியில் தங்கியிருந்த பத்து பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபச்சார விடுதியை சில காலமாக மசாஜ் மையமாக பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண்களை இன்று (10) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1