சிம்பாவேயில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும், 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடிய அணியே உலகக்கிண்ண தகுதிச் சுற்றில் ஆடவுள்ளது. மூத்தவீரர் அஞ்சலோ மத்யூஸ் அணியில் இணைக்கப்படவில்லை.
அணி ஜூன் 10, 2023 அன்று சிம்பாவேக்கு புறப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1