பூநகரி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்ட பல்லவராயன் மன்னனின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
இன்று (5) காலை 10.30 மணியளவில் பூநகரி பிரதேச சபை செயலாளர் தயாபரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சிலையை திறந்து வைத்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1