யாழ்ப்பாணத்தில் 21 வயதான இளம் யுவதியொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலங்காடு பகுதியை சேர்ந்த யுவதியே கைது செய்யப்பட்டார்.
காங்கேசன்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வறுத்தலைவிளான் பகுதியில் நேற்று யுவதி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 20 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1