இமதுவ அகுலுகஹ கல்குவாரிக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையின் பாதுகாப்பு கண்ணாடியை யாரோ உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை கவிழ்த்துள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தர் சிலை மலர் இருக்கையில் முகம் குப்புற விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
கண்ணாடியை உடைத்து புத்தர் சிலையை உடைத்தவர்கள் பற்றிய தகவல் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1