யாழில் மற்றுமொரு பௌத்த விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்விற்கு பெருமளவான இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள குறித்த விகாரை யாழிலேயே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் அண்மையில் ஒரு பௌத்த விகாரைஅமைக்கப்பட்டு அதற்கு கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1