ஆசிரியர் இடமாற்ற சபை கலைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆசிரியர் இடமாற்ற சபையின் பரிந்துரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1