87 வயதான பாட்டியை முகத்தில் மிளகாய்த்தூள் வீசி, அவரது கைகளை கட்டி 4340 ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்ற பேரன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பாட்டி பணத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு இடுப்பில் மறைத்து வைத்திருந்த நிலையில் சந்தேகநபர் பணத்தை திருடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிடிகல தலகஸ்வல பகுதியைச் சேர்ந்த ஜி. கமலாவதி (87) என்ற பெண்ணே பாதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1