யாழ் மாநகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறில் தெரிவாகியுள்ளார்.
இன்று காலையில் தமிழ் அரசு கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார்.
யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும். 19ஆம் திகதி உள்ளூராட்சிசபைகள் கலைக்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1