ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை நீக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
பேராசிரியர் பீரிஸை நீக்குவதற்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1