Pagetamil
இலங்கை

யாழில் 45 நாள் சிசு மரணம்!

பிறந்து 45 நாட்களேயான சிசு மர்மமான முறையில் உயிரழந்துள்ளது.

வழக்கம்பரை, பண்ணாகத்தை சேர்ந்த விஜயகுமார் நாகவேலவன் என்ற 45 நாள் சிசுவே உயிரிழந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு பால் குடித்ததையடுத்து, சிசு மயக்கமடைந்துள்ளது. உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட  போதும், சிசு உயிரிழந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரின் மீன்கள் விலைக்கான விசேட அறிவிப்பு

east tamil

ஏப்ரலில் உள்ளூராட்சி சபை தேர்தல்

east tamil

தேர்தல் செலவு அறிக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கான விசாரணை ஆரம்பம்

east tamil

காலி கோட்டையின் பழைய கோட்டை நுழைவாயில்களுக்கு தற்காலிக பூட்டு!

east tamil

கள்ளக்காதலியில் சந்தேகம்; கத்தியால் குத்த முயற்சித்த கள்ளக்காதலன்; தகராறில் 13 வயது சிறுமி பலி

east tamil

Leave a Comment