பிறந்து 45 நாட்களேயான சிசு மர்மமான முறையில் உயிரழந்துள்ளது.
வழக்கம்பரை, பண்ணாகத்தை சேர்ந்த விஜயகுமார் நாகவேலவன் என்ற 45 நாள் சிசுவே உயிரிழந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு பால் குடித்ததையடுத்து, சிசு மயக்கமடைந்துள்ளது. உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும், சிசு உயிரிழந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1