வரலாற்று பிரசித்தி பெற்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில் சிவ விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரத விசேட பூசை வழிபாடிகள் சிறப்பாக ஆரம்பமாகி இடம்பெற்று வருவதாக ஆலயத்தின் தர்மகர்த்தா பிரம்மஸ்ரீ பத்மானந்த குருக்கள் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1