ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிம்மாசன உரையை பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவை பேச்சைப் புறக்கணித்தன.
ஜனாதிபதி உரையை ஆரம்பிக்கும் போது மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Group of Opposition MPs walk out whilst chanting "Rajasana Maniyava" when President entered the Parliament chamber to deliver the throne speech pic.twitter.com/Xm1LJk2G9p
— Pagetamil (@Pagetamil) February 8, 2023
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1