ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு குருதுவத்தை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் திரு.பிரசன்ன அல்விஸ் இன்று (08) நிராகரித்துள்ளார்.
அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டால் பொலிஸ் அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1