13வது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வில் ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல என்றும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வே அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், இதேவிதமாக- 13வது திருத்தத்திற்கு எதிராக யாழில் சிறு குழு ஊர்வலம் சென்றது.
கந்த காலங்களில் யாழில் இந்த குழுவினர் போராட்டம் நடத்திய போது, இராணுவ பின்னணியில் போராட்டம் நடத்தப்படுவதாக ஊடங்களில் விமர்சிக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவினரே இன்றும் ஊர்வலம் சென்றனர்.