வடமாகாண கல்வி பண்பாட்டல்கள். இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சின் புதிய செயலாளராக அ. உமா மகேஸ்வரன் எதிர்வரும் முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.
வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் மனிதவள முகாமைத்துவ பிரிவின் பிரதிச் செயலாளராக கடமையாற்றிவரும் உமா மகேஸ்வரன் கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார்.
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமை ஆற்றி வருகின்ற வரதீஸ்வரன் விவசாய அமைச்சின் செயலாளராக எதிர்வரும் முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1