Pagetamil
இலங்கை

நல்லுரில் தனியாக களமிறங்கும் மாம்பழம்

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட தமிழ் தேசிய பசுமை இயக்கம் இன்று (20) யாழ் மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.

யாழ் மாவட்டத்தின், நல்லூர் பிரதேசசபையில் மாம்பழம் சின்னத்தில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் போட்டியிடவுள்ளது.

முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான குழுவினர் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தினர்.

இதையும் படியுங்கள்

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

அனுர, மோடி திறந்து வைத்த திட்டங்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!