இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, மக்களுக்கு இடையிலான தொடர்புகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.
கடினமான காலங்களில் இலங்கைக்கு இந்தியா அளித்த உறுதியான உதவியை பாராட்டுவதாகவும் அமைச்சர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1