மன்னார் நகர் பகுதியில் திருத்த பணி காரணமாக இன்று வியாழக்கிழமை (19) இரவு 9 மணி தொடக்கம் தற்காலிகமாக நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை(19) இரவு 9 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை(20) அதிகாலை 2 மணி வரை குறித்த நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1