உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான கட்டுப் பணத்தினை ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் செலுத்தியது.
முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனின் தலைமையில் இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியினர் யாழ். மாவட்டத்திற்கான தேர்தல் கட்டுபணத்தினை யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகத்தில் பணத்தினை செலுத்தினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1