யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் நாடாத்திய “மார்கழி விழா 2022” இன்று இடம்பெற்றது.
இன்று காலை 10 மணிக்கு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் கலைப்பீட மாணவர் ஒன்றிய உப தலைவர் இரா.தர்ஷன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிவ பூமி அறக்கட்டளை நிறுவுனர் கலாநிதி ஆறு திருமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1