Pagetamil
இலங்கை

காணி மோசடி வழக்கில் யாழ் சட்டத்தரணியின் விளக்கமறியல் நீடிப்பு!

காணி மோசடி வழக்கில் கைதான சட்டத்தரணியின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காணி மோசடி வழக்கில் கோண்டாவிலை சேர்ந்த சட்டத்தரணி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே ஒரு காணி மோசடி வழக்கில் கைதானவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு காணி மோசடி வழக்கில் சிக்கி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது,  அவரை மேலும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரின் மீன்கள் விலைக்கான விசேட அறிவிப்பு

east tamil

ஏப்ரலில் உள்ளூராட்சி சபை தேர்தல்

east tamil

தேர்தல் செலவு அறிக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கான விசாரணை ஆரம்பம்

east tamil

காலி கோட்டையின் பழைய கோட்டை நுழைவாயில்களுக்கு தற்காலிக பூட்டு!

east tamil

கள்ளக்காதலியில் சந்தேகம்; கத்தியால் குத்த முயற்சித்த கள்ளக்காதலன்; தகராறில் 13 வயது சிறுமி பலி

east tamil

Leave a Comment