தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் விஷம் அருந்திய தாய் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொலுவாகொட பகுதியைச் சேர்ந்த நிலுகா சஞ்சீவனி (31) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
தனது 5, 8 வயதான இரண்டு பிள்ளைகளிற்கும் அவர் விஷம் கொடுத்திருந்தார்.இரண்டு பிள்ளைகளும் கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 5 வயது பிள்ளை உயிரிழந்தது.
8 வயதான மகள் தொடர்ந்தும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கம்பஹா சிரேஷ்ட பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1