இலங்கைக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இன்று (2) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1