Pagetamil
இலங்கை

சிறுவர், பெண்களிக்கான அபிவிருத்தி நிறுவனத்தில் திருட்டு

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர், பெண்களிக்கான அபிவிருத்தி பணியில் ஈடுபடும் பெண்கள் வாழ்வுரிமைக் கழகம் எனும் அரச சார்பற்ற நிறுவனத்தில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் மடிக்கணணிகள் இரண்டு, கணணி ஒன்று, கண்காணிப்பு காமராவின் DVR உள்ளிட்ட சுமார் 8 லட்சம் மதிக்கத்தக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலுவலகம் அமைந்துள்ள வீட்டின் கூரை ஊடாக உள்நுழைந்து இவ்வாறு திருடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தால் பெண்கள், சிலுவர் பாதுகாப்பு மற்றும் அரசியல் உரிமைசார் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

சாமர சம்பத் நீதிமன்றத்தில்

Pagetamil

சிஜடியிலிருந்து வெளியேறிய நாமல்

Pagetamil

மனைவி, தம்பி சிறை சென்றதால் அரசியலை கைவிடப் போவதில்லை!

Pagetamil

விசாரணைக்கு பயந்து மாணவனின் வகுப்புத்தடையை நீக்கிய துணைவேந்தர்!

Pagetamil

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!