பிக்குகளை வாயடைக்க வைக்கும் அரசாங்கத்தின் எந்த முயற்சிக்கும் இடமளிக்க மாட்டோம் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சட்டமூலங்கள் மூலம் பிக்குகள் மீது கை வைக்கும் முயற்சிகளை முறியடிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.
கோட்டே நாக விகாரையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் குணவன்ச தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.