28.4 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

பளை விபத்தில் படுகாயமடைந்து சிறுவனின் கை அகற்றப்பட்டது

கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் டிசம்பர் 21 ம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த ஆறு வயதுச் சிறுவனின் ஒரு கை அகற்றப்பட்டுள்ளது.

வீதியில் பந்தய ஓட்டம் ஓடிய இ.போ.ச சாரதியால் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து கடந்த 21 ம் திகதி மாலை விபத்துக்குள்ளானது .

இந்த விபத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பணியாற்றும் அரச ஊழியரான யாழ். சாவகச்சேரி – அரசடியை சேர்ந்த ஜீவானந்தம் சுகிர்தினி (வயது 32) என்பவர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்தனர்.

அதில் காயமடைந்த முள்ளிவாய்க்காலை சொந்த இடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட ரொட்மன் ரொணிக் ரொபின் (வயது 6) என்ற சிறுவனின் இரு கைகளும் காயமடைந்த நிலையில் ஒரு கை அகற்றப்பட்டிருக்கின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

எகிறும் விலையில் தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற சிறுமி பரிதாபமாக பலி!

Pagetamil

மைத்திரியின் மன்னிப்பு பெற்றவரை நாடு கடத்தி வர இன்டர்போலின் உதவி

Pagetamil

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

Leave a Comment