Pagetamil
இலங்கை

சாவகச்சேரியில் வீதியில் விழும் நிலையில் பட்ட மரம்!

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் மகளிர் கல்லூரிக்கு அண்மையாக பிரதான வீதியில் பட்ட மரமொன்று வீதியில் விழுகின்ற அபாய நிலையில் உள்ளது.

இது தொடர்பாக உரிய தரப்பிடம் அறிவித்தும் குறித்த வீதி மாகாண சபைக்குட்பட்டதென்றும் இது தொடர்பாக உள்ளூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கமுடியாதென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் ஆபத்தான மரங்களால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 வருடங்களுக்கு முன் நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

east tamil

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களிடம் கோரிக்கை

east tamil

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

முன்னாள் சிப்பாய் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!

Pagetamil

எரிந்த வண்டியிலிருந்தது கோடீஸ்வர வர்த்தகரின் சடலமா?

Pagetamil

Leave a Comment