ஓமனிற்கு பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மனித கடத்தலில் ஈடுபட்ட முகவர் ஒருவர் அவிசாவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேக நபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1