வடக்கு மார்க்கத்திற்கான புகையிரத சேவை சீரடைந்துள்ளது.
கடந்த 5ஆம் திகதி காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட யாழ் தேவழ புகையிரதம், பூனானை நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இதனால் வடக்கிற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
தற்போது புகையிரத சேவைகள் சீரடைந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1