மலையகம்விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு! by PagetamilNovember 5, 20220178 Share0 விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 7.00 மணியளவில் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் தலைமை பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.