நாளை (1) முதல் மதிய உணவுப்பொதி, தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை 10 வீதத்தால் குறைக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
எவ்வாறாயினும் போதியளவு உணவு இருப்புக்கள் இருப்பதையும் உணவக உரிமையாளர்களுக்கு சலுகை விலையில் வழங்குவதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1