எதிர்வரும் நவம்பர் மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (24) தெரிவித்துள்ளது.
எரிவாயு விலைச்சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதி விலை திருத்தம் இடம்பெறுவதாகவும், அன்றைய தினம் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1