தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு புதன்கிழமை இலங்கை வரவுள்ளார். அவருடன் அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு ஒன்றும் இலங்கை வருகிறது.
பிராந்தியம் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலவரங்கள் ஆகியவை பற்றி இந்த குழு விவாதிக்க வாய்ப்புள்ளது.
டொனால்ட் லு சமீபத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். இதன்போது, இலங்கை விவகாரமும் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1