Pagetamil
சினிமா

ஹாரர் காமெடி கதையில் ஹன்சிகா

‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’ உட்பட சில படங்களை இயக்கியவர், ஆர்.கண்ணன். இவர், இப்போது ‘காசேதான் கடவுளடா’ படத்தை சிவா நடிப்பில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் ஹன்சிகா, நாயகியாக நடிக்கிறார். மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பவன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. எமோஷனல் ஹாரரை கொண்ட காமெடித்ரில்லராக இந்தப் படம் உருவாகிறது.

மா.தொல்காப்பியன் எழுதிய கதைக்கு, தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ்திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதையும் படியுங்கள்

முந்தைய அஜித் படங்களின் வசூலை முறியடிக்குமா ‘குட் பேட் அக்லி’?

Pagetamil

ஒரு பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா!

Pagetamil

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!