பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக பாண்டுகாபய அலுவிஹாரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அவர் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1