திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை எம் ஜி ஆர் சதுக்கத்தில் இன்று மதியம் 11 மணியளவில் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி இளைஞர்களால் பந்தல் அமைத்து அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தலைமை தாங்கி நடத்தியதுடன் மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1